மலைவாழ் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கல்

கொல்லிமலையில் உள்ள மலைவாழ் பெண்களுக்கு தையல் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த தையல் பயிற்சிகளை கிராம வளர்ச்சி நிறுவனம் சார்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தையல் பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர். நேற்றுடன்(செப்.17) முடிந்த இந்த தையல் பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு ரத்ன சபாபதி சுற்றுச்சூழல் கிராம வளர்ச்சி நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி