நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ குரு ராகவேந்திரா பிருந்தாவன ஆலயத்தில் 05.06.2025 வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் குரு வார வழிபாடு முன்னிட்டு ஆலயத்தில் அமைந்துள்ள மூலவர் ஸ்ரீ குரு ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், ராமர், லட்சுமணர், சீதை மற்றும் மகாலட்சுமி சுவாமிகளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றன. நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது