தார்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நைனாமலை அடிவார பகுதியில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு இருப்பதை பார்வையிட்டு அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணிப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்