நாமக்கல் கமலய குளக்கரையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது அதனை தொடர்ந்து வருகின்ற 12ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதற்காக கமலாலய குலத்தில் தெப்பம் தேர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதே போல் பொதுமக்கள் பார்வை என்பதற்காக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என காரணத்தால் பாதுகாப்பு தீவிரம்.