செல்லப்பம்பட்டி அருகே அமைந்துள்ள புதன் சந்தை துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 30) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் செல்லப்பம்பட்டி, புதன் சந்தை, மின்னாம்பள்ளி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், பாச்சல், மூணு சாவடி, களங்காணி, காரைக்குறிச்சி ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.