புதன் சந்தை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன் சந்தை, கல்யாணி, நாடா மங்கலம், பார்சல், பிடாரிப்பட்டி, கலங்காணி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை பாதிக்கும்.