நாமக்கல்லில் நாளை மின் தடை

நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, புதன்கிழமை (நவ. 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, தூசூர், என்ஜிஓ காலனி, சின்ன முதலைப்பட்டி, வீசாணம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆர். கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி