நாமக்கல் நகர பகுதி முழுவதும் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரப் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியப் பொறியாளர் தெரிவித்துள்ளார். அதே போல் எலச்சிபாளையம் பகுதியில் டவுன், சந்தைப்பேட்டை, சத்யாநகர், கணேஷ்ராம் நகர், சமத்துவபுரம், கொன்னையார், அகரம், டீச்சர் காலனி, சாமிகவுண்டம்பாளையம், சீத்தக்காடு, அத்திமரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி