நாமக்கல்: பொம்ம சமுத்திரம் ஏரி நிரம்பி வழியும் வீடியோ

சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள பொம்ம சமுத்திரம் ஏரி தனது கொள்ளளவை நிரம்பி நீர் வெளியேறி வருகிறது. ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர் கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி மழை நீரானது பொம்ம சமுத்திரம் ஏரி வழியாக வந்து தூசூர் ஏரி வந்து அடையும். ஏராளமான பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி