நாமக்கல்: தவெக நிர்வாகி சிறப்பு பூஜை.

தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, பள்ளிபாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவிலில் தவெக நிர்வாகி சிறப்பு பூஜை நடத்தினார். இந்த சிறப்பு பூஜை, கட்சியின் வெற்றி மற்றும் தொண்டர்களின் நலனுக்காக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி