நைனாமலை புதிய மலைப்பாதை வழியே செல்ல தடை விதிப்பு

சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள நைனா மலையில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மலை பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் மலைப்பாதை முழுமையாக முடிவடையாத காரணத்தால் பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தக் கூடாது என கோவில் நிர்வாகம் மற்றும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு மலை பாதை மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி