பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தீவிர பிரச்சாரம்.

நாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி அவர்களை ஆதரித்து, நாமக்கல் அருகே புதுச்சத்திரம் பகுதியில் கனிமொழி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக ஆட்சி வந்தால், நூறு நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும் என்றும், ஐந்து முக்கிய திட்டங்களும் நிறைவேற்றப்படாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின் மூலம், அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி