எருமைப்பட்டியில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி

எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பொன்னேரி பகுதியில் இன்று (ஜனவரி 18) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். இதில் 600 காளைகளும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். இன்று காலை முதல் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி