தற்போது, வெயில் தாக்கம் அதிகரிப்பதால், தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு, விவசாயிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 20 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்