கொல்லிமலையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலையில் இன்று (டிசம்பர் 2) காலை தொடர் மழை காரணமாக கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி