சேந்தமங்கலம்: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு.. அதிகாரிகள் ஆய்வு

சேந்தமங்கலம் அருள்பாண்டியன் - விண்விழி தம்பதியின் மகள் லித்யா (12), காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இவர் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லித்யா, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி