கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நேற்று(செப்.15) வெளி மாவட்ட சுற்றுலாப் பணிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பணிகள் அதிகளவு வந்தனர். இதனால் கொல்லிமலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மேலும் அங்குள்ள பழங்குடியினர் பழம் விற்பனை சந்தையில் அன்னாசி, பலாப்பழம், மலை வாழைப்பழம் மற்றும் கொய்யா ஆகிய பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதனை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி