நாமக்கல் பூங்கா சாலையில் புதிய மின்சார ட்ரான்ஸ்பாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் நிரந்தர மின் பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர். மின் ஊழியர்கள் கைக்கவசம் தலைக்கவசம் ஆகியவை இன்றி வேலை செய்து வருகின்றனர் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.