புதுச்சத்திரம் ஒன்றியம் S. நாட்டாமங்கலம், தாத்தையங்கார்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் ஓரணியில் தமிழ்நாடு செயல்திட்டத்தின்படி பொதுமக்களிடையே திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கி மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் அவர்களை கழகத்தில் உறுப்பினராக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருடன் ஒன்றிய கழக செயலாளர்கள் M. P. கௌதம், உடன் இருந்தனர்.