திருச்செங்கோட்டில் திமுக சார்பாக மாநில அளவிலான கபடி போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பாக மாநில அளவிலான கபாடி போட்டி சூரியம்பாளையத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் விளையாட்டு வீரர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி