நாமக்கல்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்குணறு பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் இன்று (மார்ச்.11) நடைபெற்றது. இதில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி