புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள கண்ணூர் பட்டி என்ற இடத்தில் நேற்று (ஜனவரி 17) பொங்கல் விழா முன்னிட்டு எருது ஓட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு கிரளமான இளைஞர்கள் கயிறு கட்டி காளைகளை இழுத்துச் சென்றனர். இதில் சில காளைகள் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.