கள்ளச்சாராயத்தை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்

கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று கொல்லிமலையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கள்ளச்சாராயம் காய்ச்சுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்தும் மலைவாழ் மக்களிடம் எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி