நாமக்கல்: ஆட்டு சந்தையில் 43 லட்சத்துக்கு வர்த்தகம்

எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் வார சந்தையில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் நாளை வரை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம், நேற்று(அக்.7) நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 20 மேற்பட்ட கிராமத்திலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகளின் விற்பனை குறைவாக இருந்தது. நேற்று மட்டும் 43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி