இதேபோல், மாடுகளை வாங்கிச்செல்ல கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து குறைந்ததால், விற்பனை சரிந்து, 3 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்