பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி மூலம் நிற்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், அனைத்து ஒன்றியங்களிலும் கிளைகள் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி