ராசிபுரத்தில் கனமழையால் வீடு இடிந்து பெண் பலி, இருவர் காயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மே 22 இரவு பலத்த காற்று மற்றும் கனமழையால் விஜயலட்சுமி தியேட்டர் எதிரில் இருந்த வீடு சரிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் இருந்த பெரிய அரச மரமும் கீழே விழுந்ததால் பதட்டம் நிலவியது.

தொடர்புடைய செய்தி