நாமக்கல்: திடீர் மழை; வாகன ஓட்டிகள் சிரமம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, ஆயிபாளையம், கல்லுபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று (ஜனவரி 19) திடீர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் திடீர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி