நாமகிரிப்பேட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, கார்கூடல்பட்டி ஊராட்சி, உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் கலந்துகொண்டு, முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி