இதில் நந்திக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி