முன்னதாக பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 100 கிலோ வண்ண வண்ண பூக்களால் அபிஷேகம்