இராசிபுரம் அருகே அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள எஸ். நாட்டமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு மிக்க இப்பூஜையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி