பிள்ளாநல்லூரில் வழுக்க மரம் மற்றும் பட்டிமன்றம் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று (நவ. 14) வெள்ளிக்கிழமை வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை சுமார் 7 மணியளவில் 'தற்போதைய குடும்ப சூழ்நிலை' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி