பிள்ளாநல்லூர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூரில், இராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் தார் சாலை அமைக்கும் பணி இன்று 10.01.2026 சனிக்கிழமை நடைபெற்றது. சாலை விரிவாக்கம் அடையும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், இராசிபுரம் - திருச்செங்கோடு முக்கிய சாலை என்பதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி