சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும், இந்த மலைக்கிராமத்திற்கு மின்சாரம், சாலை, மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருந்தது. இந்த மலைவாழ் மக்கள் வேளாண் பொருள்களை தலைச்சுமையாகவே 7 கி.மீ. தொலைவு ஒற்றையடிப் பாதையில் நடந்துசென்று சந்தைக்கு கொண்டுசோ்த்து வந்தனர். இந்நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்