இராசிபுரம்: பாஜக சார்பாக சங்கல்ப சபா நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சங்கல்ப சபா நிகழ்ச்சி இராசிபுரம் நகர பாஜக சார்பாக நடைபெற்றது. இக்கூட்டம் நகர தலைவர் வேலு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சேது, இளங்கோ உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் 30-க்கு மேற்கொண்டார் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி