இதுகுறித்து மங்களபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் கொள்ளையா்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், கொள்ளையா்கள் தென்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் சென்ற போலீஸாா், உச்சிமாகாலி (22), நவநீதன் (22), காா்த்திக் பெருமாள் (23) ஆகிய முவரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 1. 50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய செல்வகுமாா், மாதவன் ஆகியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து