இராசிபுரம்: ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் சுப்ரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி. மு. க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி