இராசிபுரம்: பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே இராசிபுரம் நகர பாஜக தலைவர் வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி