இராசிபுரம்: மதுபான கடையில் குவிந்த மது பிரியர்கள்

டாஸ்மாக் ஊழியர்களின் கடையடைப்பு போராட்டத்தால் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், நாமக்கல் இராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான கடை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் பாரில் மது விற்பனை நடைபெறுவதாக தகவல் பரவியது. இதனால் ஏராளமான குடிமகன்கள் அங்கு திரண்டனர். மதுப்பிரியர்கள் கடையை நோக்கி ஓடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி