2024 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி குப்பை இல்லா நகரமாக இராசிபுரம் நகராட்சி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று விருது பெற்றுள்ளதையடுத்து, இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர் அவர்கள் விருதினை எம்பி ராஜேஷ்குமாரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். நிகழ்வின்போது நகராட்சி நிர்வாக சேலம் மண்டல இயக்குநர் திரு. அசோக்குமார் அவர்கள், நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.