இதில் கிங் அரிமா சங்கத் தலைவர் பழனிவேல், செயலாளர்கள் ரமேஷ், அமுல்ராஜ், முத்துசாமி பொருளாளர் அரிமா கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பல் சிகிச்சை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி