அதில், சில ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான மருந்து பாட்டில்கள், மாத்திரை அட்டைகள் ஏராளமாக இருந்தன. இதனையடுத்து, நீர்நிலை பகுதியில் கால்நடைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதனை மொத்த விற்பனையாளர்கள், மருந்து கடைகாரர்கள் கொட்டியிருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!