இராசிபுரம் பாவை கல்லூரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி 2025 நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில் எம்பி ராஜேஷ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம், பாவை கல்வி நிறுவன தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது.