இராசிபுரம்: ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டுமான பணி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும், புதிய கட்டிட கட்டுமான பணிகளை இன்று அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில், தொடங்கி வைத்தார்கள்.

மேலும் உடன் நகர கழக செயலாளர் சங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் இராமசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி