இதனை தொடர்ந்து நேற்று பிப். 5 நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அணைப்பாளையத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்