இராசிபுரம் வேட்பாளர்கள் மனு பரிசீலனை முடிவு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் மதிவேந்தன், பாஜக வேட்பாளர் பிரேம்குமார், தமிழக வெற்றி கழக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா ஆகியோரது மனுக்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தேர்தல் களம் அதிகாரப்பூர்வமாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி