இராசிபுரம்: தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், அதிமுகவினர் பலர்  தவெகவில் இணைந்து வருகின்றனர். இதன்படி, இராசிபுரம் அதிமுக நிர்வாகிகளான அம்மா மாவட்ட பேரவை இணைச் செயலாளர் மனோகரன், தமிழ்ச்செல்வன், வார்டு முத்து மணி உள்ளிட்ட பலர் இராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி