இராசிபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் நாளை (நவம்பர் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராசிபுரம், முத்துகாளிபட்டி, கவுண்டம்பாளையம், ஆண்டலூர்கேட், குருக்கபுரம், குருசாமிபாளையம், 85 ஆர் கொமாரபாளையம், பொன்குறிச்சி, கூனவேம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி