பிறகு கோதண்டராமருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
'ஜெயிலர் 2' படத்தில் வித்யா பாலன்.. அறிமுக வீடியோ வெளியீடு